சசிகலாவை விட்டு பிரிந்துவிட்டேன்.. கைதாகவில்லை! - டிடிவி பாஸ்கரன்

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் மகன் டி.டி.பாஸ்கரன் கைது செய்யப்பட்டார் என்று இன்று காலை தகவல் வெளியானது. ஆரம்பத்தில் அவர் மீது என்ன வழக்கு என்று கூறாமல் இருந்த போலீசார், பின்னர் நிலமோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறியதாக தகவல் வெளியானது.
தலைவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இந்த நிலையில் அவரது கைது செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து பாஸ்கரன் இப்போது விளக்கம் வெளியிட்டுள்ளார்.
"நான் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்த்து சிலர் பொறாமைப்பட்டு இதுபோல் செய்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை விட்டு 1997ம் ஆண்டிலேயே பிரிந்து வந்துவிட்டேன். உழைத்து முன்னேற நினைக்கும் எனது வளர்ச்சியை தடுக்க சிலர் இப்படி செய்கின்றனர். பொதுசேவையில் ஈடுபடும் எனது ரசிகர்களையும் மிரட்டுகின்றனர்," என்றார்.
ஆனால் போலீஸ் வட்டாரங்களிலோ இன்று காலை அவர் கைதானது உண்மை என்கிறார்கள்.
என்னதான்யா நடக்குது!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications