இந்தியாவில் தலித் மக்களின் எண்ணிக்கை 16.6%: தமிழகத்தில் 18%.. ஆனால், அதிகாரம்?
டெல்லி: நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் ஆவர்.
தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் தான். (ஆனால், நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் தான் நாட்டின் தலைமை நீதிபதியே ஆகியிருக்கிறார். அதே நேரத்தில் இச் சமூகத்தினர் யாரும் பிரதமர் ஆனதில்லை. ஜனாதிபதி என்ற ரப்பர் ஸ்டாம்ப் பதவி தான் தரப்பட்டுள்ளது.)

இதில் 15 கோடி பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். பழங்குடி இனத்தினரின் எண்ணிக்கை 10 கோடியாகும் (10,42,81,034). இதில் 9 கோடி பேர் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர்.

மொத்தமுள்ள தலித் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசம் (20.5%), மேற்கு வங்கம் (10.7%), பிகார் (8.2%), மற்றும் தமிழகத்தில் (7.2%) தான் வசிக்கின்றனர்.
மாநில அளவிலான மக்கள் தொகையில் பஞ்சாபில் மொத்த மக்கள் தொகையில் 31.9 சதவீதத்தினர் தலித் மக்களாவர். மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலா 23.5, 25.2 சதவீதத்தினரும், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தினரும் தலித் மக்களாவர்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications