ரொம்ப ஷாக்கா, ஏமாற்றமா இருக்கு... பிக்ஸிங் குறித்து சச்சின் வருத்தம்
Subscribe to Oneindia Tamil

ஸ்பாட் பிக்ஸிங் குறித்து டோணி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் நட்சத்திர வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் கூறுகையில், கடந்த 2 வாரங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக, ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.
தவறான காரணங்களுக்காக கிரிக்கெட் குறித்த செய்திகள் அடிபடும்போது நான் காயப்பட்டுப் போகிறேன் என்றார் சச்சின்.
ஸ்பாட் பிக்ஸிங் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அமைதி காத்து வருகின்றனர். இந்த நிலையில் சச்சின்தான் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications