மூன்று சக்கரங்கள்... 1லிட்டர் பெட்ரோல்... 300 கிமீ மைலேஜ்: மும்பை மாணவர்களின் சூப்பர் ‘ஜுகாத்’
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை சோமையா காலேஜ் மாணவர்கள் சிலர் பயன்படுத்தப்பட்ட காரின் பாகங்களை கொண்டு 1லிட்டர் பெட்ரோலில் 300கிமீ செல்லும் ஒரு காரை தயாரித்துள்ளனர்.
மும்பையில் உள்ள சோமையா கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் ஒன்று சேர்ந்து, இந்த புதுமையான காரை வடிவமைத்துள்ளனர்.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், புல்வெட்டும் எந்திரத்தின் என்ஜினைக்கொண்டு இந்தக் கார் இயங்குகிறது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 300 கிலோ மீட்டர் வரை செல்வதை அம்மாணவர்கள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்.
ஜூகாத் கண்டுபிடிப்பு என்ற புத்தகத்தை படித்த போது உண்டான சிந்தனையின் வடிவமே இந்த கார் என்பதால், அதற்கு ‘ ஜூகாத்' என்று அம்மாணவர்கள் பெயர் சூட்டியுள்ளனராம்.
சுமார் 60 கிலோ எடையுள்ள இந்த காரை தயாரிக்க கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் அளவில் செலவாகிறதாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications