கணவர், குழந்தைகளை கைவிட்டு விட்டு இன்னொருவருடன் குடித்தனம்.. பெண் குத்திக் கொலை
திருப்பூர்: கணவர் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு இன்னொருவருடன் ஓடி வந்து குடும்பம் நடத்தி வந்த பெண் திருப்பூரில் கொலை செய்யப்பட்டார்.
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. 25வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாரியப்பன் என்பவருடன் கள்ளக்காதலில் குதித்தார் மகாலட்சுமி. இதையடுத்து தனது கணவர், குழந்தைகளை அம்போவென விட்டு விட்டு மாரியபப்பனுடன் திருப்பூருக்குப் போய் விட்டார்.
அங்கு ராதாநகர் என்ற இடத்தில் வசிக்க ஆரம்பித்தனர். மாரியப்பன் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மகாலட்சுமி பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
கடந்த 2 நாட்களாக மாரியப்பன் வீட்டுக்கு வரவில்லை.நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். உள்ளே போன அவர் அங்கு மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் போனது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏன் இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
A woman was hacked to death in Tirupur. She was living with an auto driver after deserting her husband and 2 kids.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications