இந்த கூத்தைப் பாருங்க..தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிற குடும்பம்!
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் தாய்ப்பாலில் டீ போட்டு குடிக்கிறதாம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமான மைலீன் கலாஸ் குடும்பம்!
இங்கிலாந்து நாட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஷாக்கான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில்தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறாராம்.. அதென்னங்க பாரம்பரியம் என்று கேட்டால் எங்கப்பா இப்படித்தான் செய்தார் என்கிறார் மைலீன் கலாஸ்...
மைலீன் கலாஸின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில்தான் டீ போட்டு குடித்து சந்தோஷப்பட்டாராம்.. அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். இதுல எவ்ளோ சந்தோசம் இருக்கிறது தெரியுமா.. இந்த பாரம்பரியம் என் பிள்ளைகளுக்கும் தொடரும் என்கிறார் மைலீன்...
அத்தோடு நிற்கவில்லை.. ஏங்க.. மற்றவர்களும் கூட இதை பின்பற்றுங்களேன் என்று அதிர வைக்கிறார்...
ஆ!
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications