எனக்கு எதிராக குற்றச்சாட்டும் இல்லை, யாரும் ராஜினாமா செய்ய சொல்லவும் இல்லை: சீனிவாசன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக கைது செய்ய்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்திற்கு பிறகு சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விசாரணை முடியும் வரை நான் தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பது என்று அறிவித்துள்ளேன். ஆனால் வாரியம் செயல்பட வேண்டும் என்பதால் டால்மியாவை தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தவில்லை. எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. கூட்டம் மிகவும் சுமூகமாக நடந்தது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications