90வது பிறந்த நாளை குடும்பத்தினர், கட்சியினருடன் கொண்டாடினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இன்று காலையில் தனது சிஐடி காலனி வீட்டில் மரக்கன்று நட்டுதனது பிறந்த நாளை தொடங்கினார் கருணாநிதி. அதன் பின்னர் மெரீனா கடற்கரைக்குச் சென்ற அவர் அங்கு அண்ணா சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அண்ணாவை நினைவு கூர்ந்தார்.பின்னர் வேப்பேரிக்குச் சென்று அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் சென்ற கருணாநிதிக்கு தொண்டர்கள் பெரும்திரளாக திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அறிவாலயத்தில் பல்வேறு தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று மாலை தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் கருணாநிதி.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications