டெல்லி: குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ மேலும் 28 ஏர்பஸ் A320 ரக விமானங்களை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இந்த அனுமதியை சமீபத்தில் வழங்கியது. இப்போது இந்த நிறுவனத்திடம் 66 விமானங்கள் உள்ளன. இந்த ஆண்டில் மேலும் 16 விமானங்களையும் அடுத்த ஆண்டில் 12 விமானங்களையும் வாங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இப்போது தினந்தோறும் இந்தியாவுக்குள் 33 தடங்களில் 422 விமானங்களை இயக்கி வருகிறது.
மேலும் துபாய், பாங்காக், மஸ்கட், சிங்கப்பூர், காத்மாண்டுவுக்கும் 5 விமானங்களை தினசரி இயக்கி வருகிறது.
Low-cost carrier IndiGo, which has the biggest domestic market share, would be adding 28 Airbus A320 aircraft to its fleet by end of next year with Civil Aviation Ministry allowing it to import the planes. The airline with a 66-aircraft fleet today said it would be inducting 16 planes this year and the rest 12 by 2014. The airline operates 422 daily flights connecting 33 domestic and five international destinations namely Bangkok, Dubai, Kathmandu, Muscat and Singapore.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.