For Quick Alerts
For Daily Alerts
Just In
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் - குற்றவாளிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம் பெயரும் சேர்ப்பு
தாவூத் இப்ராகிம் தவிர இன்னொரு தாதாவான சோட்டா ஷகீலையும் ஒரு குற்றவாளியாக டெல்லி போலீஸார் சேர்த்துள்ளனர்.
முன்னதாக ஸ்ரீசாந்த் உள்பட ஸ்பாட் பிக்ஸிங் வழக்கில் கைதான அனைவர் மீதும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தை போலீஸார் பிரயோகித்தனர். இதனால் யாருமே ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாவூத் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
Comments
English summary
Underworld don Dawood Ibrahim has been listed as an accused in Delhi spot-fixing probe.
Story first published: Tuesday, June 4, 2013, 17:55 [IST]