கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத விஜயகாந்த்...!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் போன்ற திரைத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர்.
இருப்பினும் முக்கியக் கட்சித் தலைவரான விஜயகாந்த் கருணாநிதிக்கு போனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாற்றுக்கட்சியினர் பலரும், ஏன் கூட்டணியே வேண்டாம் என்று கருணாநிதியால் முடிவெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களே நேரில் வந்து கருணாநிதியை வாழ்த்திய நிலையில் விஜயகாந்த் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்காதது திமுகவினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும், திமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைக்கும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படும் சூழ்நிலையில் விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் நேரிலும் வரவில்லை விஜயகாந்த்.
நேற்று இரவு வரை விஜயகாந்த் கருணாநிதியை வாழ்த்த வரவும் இல்லை, போனில் பேசவும் இல்லை என்று கூறப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications