சாக்ஷி டோணி பக்கத்தில் உட்கார்ந்தது என் வாழ்நாளின் பெரிய தவறு: வின்து
டெல்லி: ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்து விளையாட்டைப் பார்த்தது தான் தனது வாழ்வில் செய்த பெரிய தவறு என்று வின்து தாரா சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஸ்பாட் பிக்ஸிங் குறித்து நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் இதுவரை பேசியதே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் எனக்கு நண்பர் மட்டுமே. அவருக்கும் ஸ்பாட் பிக்ஸிங்கிற்கும் தொடர்பில்லை. இந்திய அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்தது என் வாழ்வில் நான் செய்த பெரிய தவறு ஆகும். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவூபும் எனது நண்பர். அவருக்கு ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பில்லை. மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ஜெய்பூர் மற்றும் பவன் ஜெய்பூர் தரகர்கள் இல்லை என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications