ஈரான் பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு
வாஷிங்டன்: ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியா உட்பட 9 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.
அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனை அடுத்து இந்தியா, சீனா, தென்கொரியா உள்பட 9 நாடுகள் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க கெடு விதிக்கப்பட்டது. இதனால் 18.1 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா கடந்த 2012-13-ம் ஆண்டில் இறக்குமதியை 13.3 மில்லியன் டன்னாக குறைத்தது. இது 26% இறக்குமதி குறைப்பாகும் . இதே போல சீனா, மலேசியா, தென்கொரியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, துருக்கி, தைவான் ஆகிய நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்தன.
இதைத் தொடர்ந்து இந்நியா, சீனா உள்பட 9 நாடுகளுக்கும் இந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அறிவித்துள்ளார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications