வேகமாக வளரும் 25 ஐடி நிறுவனங்களின் போர்ப்ஸ் பட்டியலில் ஒரேயொரு இந்திய நிறுவனம்
நியூயார்க்: அமெரிக்காவில் வேகமாக வளரும் 25 தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஐடி நிறுவனமான காக்னிசன்ட்டுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் 25 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ஐடி நிறுவனமான காக்னிசன்ட்டுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய நிறுவனம் கான்சின்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காக்னிசன்ட் கூகுளை விட வேகமாக வளரும் நிறுவனமாக உள்ளது.

லிங்க்ட்இன்னுக்கு முதலிடம்
வியாபார நெட்வொர்க்கிங் இணையதளமான லிங்க்ட் இன் தான் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆப்பிளுக்கு 3வது இடம்
ஆப்பிள் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் 3வது நிறுவனமாகும்.

காக்னிசன்ட் 12
இந்திய நிறுவனமான காக்னிசன்ட்டுக்கு போர்ப்ஸ் பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும் ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

கூகுளுக்கு 17வது இடம்
உலக நெட்டிசன்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் போர்ப்ஸ் பட்டியலில் 17வது இடத்தை தான் பிடித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications