3 வருடத்தில் ரூ. 1 கோடிக்கு பெட் கட்டி நஷ்டமடைந்தார் ராஜ் குந்த்ரா - போலீஸ்

தனது சொந்த அணியின் மீதும், பிற அணிகள் மீதும் இந்த சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டதாக டெல்லி போலீஸார் கூறுகிறார்கள். இருப்பினும் தனது நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அமைதியாக இருப்பதால் குற்றவாளி என்று சொல்லி விட முடியாது. வாய்மையே வெல்லும் என்றும் ராஜ் குந்த்ரா விளக்கியுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் கூறுகையில், இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ராஜ் குந்த்ரா, பெட்டிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கவில்லை. மாறாக பெரும் நஷ்டத்தையே சந்தித்துள்ளார் என்றார்.
தற்போது ராஜ் குந்த்ராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications