மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தாயார் மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு
Subscribe to Oneindia Tamil

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் தாயார் லக்ஷ்மி பழனியப்பன்(92). அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில வாரங்களாகவே அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரை காண சிதம்பரம் அடிக்கடி சென்னை வந்து சென்றார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை தனது வீட்டில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் மயானத்தில் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவருக்கு ப. லக்ஷ்மணன், ப. சிதம்பரம் ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications