சீனாவில் பேருந்தில் திடீர் தீ..47 பேர் உயிரோடு கருகினர்! திட்டமிட்ட சதி என தகவல்!
பெய்ஜிங்: சீனாவின் ஸியாமென் நகரத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் 47 பேர் உயிரோடு கருகினர்.
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஸியாமென் துறைமுக நகரத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்து பயணிகள் தப்பிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பேருந்தில் இருந்த 47 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவத்தில் 34 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓடும் பேருந்தில் திடீரென தீ எப்படி பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பேருந்துக்கு திட்டமிட்டே தீ வைக்கப்பட்டது பற்றிய சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது. எதற்காக இந்த தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு சீனாவில் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications