அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 6 பேர் சுட்டுக் கொலை!
சாண்டா மோனிகா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா மோனிகாவில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சாண்டா மோனிகா நகரில் கல்லூரி ஒன்றின் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இது குறித்த தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கல்லூரி வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த மோதலில் மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னர் போலீசார் அப்பகுதிய்ல் நடத்திய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதில் 6 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இத் தாக்குதலில் படுகாமயடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அடிக்கடி தலைதூக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications