டெல்லி பல்கலைக்கழக மாணவியை காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து கற்பழித்த டிரைவர்
காசியாபாத்: காசியாபாத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவரது கார் டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த மாணவி ஒருவரிடம் இருந்து காரை விலைக்கு வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து கார் குறித்த ஆவணங்களை வாங்க அம்மாணவி கடந்த சனிக்கிழமை இரவு கார் டிரைவர் யோகஷுடன் கிளம்பியுள்ளார். யோகேஷ் காரை விற்றவரின் வீட்டுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்று தனது நண்பர் ஆசிப் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டார்.
அவர் இருவரும் சேர்ந்து மாணவியை காரில் வைத்து கற்பழித்துள்ளனர். இதையடுத்து இரவு 12.30 மணிக்கு மாணவி தனது சகோதரிக்கு போன் செய்தார். உடனே அவர் தனது கணவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனது தங்கையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் யோகேஷை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications