பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி.. காங்கிரஸுக்கே சாதகம்: வீரப்ப மொய்லி
Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு பாஜகவில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பாஜகவில் ஜனநாயகக் கருத்துச் சுதந்திரம் கிடையாது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டால் அது நிச்சயம் காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குஜராத்மதக் கலவரங்களால் லோக்சபா தேர்தலில் 30 கோடி சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருக்கிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு தாமே காரணம் என்று எதியூரப்பா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது தயவால் அல்ல... மக்களின் வாக்குகளால், நம்பிக்கையால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார் அவர்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications