நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக காதலர் சூரஜ் கைது

பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வி காரணமாக கடந்த 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நடிகர்கள் ஆதித்யா பஞ்சோலி, ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். இந்நிலையில் அவர் சாகும் முன்பு எழுதி வைத்த 6 பக்க கடிதம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
அதில் அவர், நீ என்னை ஏமாற்றிவிட்டாய். எனக்கு கர்ப்பமாக பயமாக இருந்தும் என்னை உன்னிடம் இழந்தேன். நம் குழந்தையை கருவிலேயே கலைத்தேன். நீ என்னை தினமும் சித்ரவதை செய்தாய். நான் உன்னிடம் காதலை எதிர்பார்த்தேன். ஆனால் நீ என் காதலை மதித்ததே இல்லை. நீ வேறு பெண்ணுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறாய் என்று எனக்கு கிடைத்த தகவலை நான் உன்னிடம் கூறவில்லை. அதை நான் கண்டுகொள்ளவில்லை. உன் மீது நம்பிக்கை வைத்தேன்.
இங்கு இருந்தால் நான் உன்னை மிஸ் பண்ணுவேன். நீ என் வாழ்க்கையை அழித்துவிட்டாய். நீ என்னை ஏமாற்றுகிறாய் என்று தெரிந்தும் உனக்காக நான் செல்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் சூரஜை நேற்று கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications