தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 4 பெண் தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

4 Killed in Kovilpatti match box factory fire accident
கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரஞ்சித் தீப்பெட்டி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

கோவில்பட்டி சிப்காட் வளாகம் அருகே ரஞ்சித் தீப்பெட்டி தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் தீப்பெட்டிகளை 2 கண்டெய்னர் லாரிகளில் பெண் தொழிலாளர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென தீ பிடித்து.

இந்த திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் பலியாகினர். 2 லாரிகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+