பொய்த்துப் போகிறது குறுவை சாகுபடி! நாளை மேட்டூர் அணை திறப்பு இல்லை!!

ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி அணை திறப்பது வழக்கம். இருப்பினும் காவிரி நீர் வரத்து சிக்கலால் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படாமல் போவதும் உண்டு. கடந்த 79 ஆண்டுகளில் 37-ஆவது முறையாக மேட்டூர் அணை திறப்பு தற்போது தள்ளிப்போகிறது. கடந்த 13 ஆண்டுகளில் மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போவது இது 9-ஆவது முறை.
ஜூன் 20-ஆம் தேதிக்குள் மேட்டூர் அணை தண்ணீர் வந்தால்தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாததால் குறுவை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பில்லை. நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்விட்டதால் குறுவை சாகுபடி பாதிப்படைய இருக்கிறது.
.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 18.09 அடியாகத்தான் உள்ளது. எனவே, அணையில் நீர்மட்டம் உயர்வதற்கும், அணையைத் திறப்பதற்கும் காலதாமதமாகும் நிலை நீடிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் குறுவை சாகுபடி மட்டுமல்ல சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications