பாத்ரூமில் குளித்து விட்டு வந்த பெண்ணின் தாலி பறிப்பு...!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரையில் பொதுக் குளியலறையில் குளித்து விட்டு வெளியே வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினர் 2 திருடர்கள்.
மதுரை புதூர் அருகே உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. இவர் அந்த பகுதியில் உள்ள பொது குளியல் அறையில் குளிக்க சென்றார். குளித்து விட்டு வெளியே வந்த அவர் தனது வீடு நோக்கிநடந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் திடீரென வந்தனர். பின்னர் அங்கயற்கணணியின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதைப் பார்த்து அங்கயற்கண்ணி அலறினார். ஆனால் திருடர்கள் ஓடி விட்டனர்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications