ராஜ்யசபா தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

ராஜ்யசபாவிற்கு தமிழ் நாட்டில் இருந்து 6 பேரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமைத் தொடங்கி வரும் 17ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யும், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர் வா.மைத்ரேயன், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டி.ரத்தினவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன், அ.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் எஸ்.சரவணப்பெருமாள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கட்கிழமை அறிவித்தார்.
இவர்களில், எஸ்.சரவணப்பெருமாள் நேற்று திடீரென மாற்றப்பட்டு அவருக்குப் பதில், அ.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளருமான கு.தங்கமுத்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பேர் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் அவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications