இனி சந்தைக்கு போக வேண்டாம் ஆன்லைனில் எருமை, பசு மாடு வாங்கலாமே!
சென்னை: இணையதளத்தில் ஆடை, அலங்காரப் பொருட்கள், தங்கம் விற்கப்பட்ட நிலையில் தற்போது எருமை மற்றும் பசு மாடுகளின் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.
இணையதளம் வந்த பிறகு மக்கள் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. வீட்டில் இருந்து கொண்டே தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்கின்றனர்.
இதனால் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.

ஆடை, அலங்காரப் பொருட்கள்
ஆன்லைனில் தங்களுக்கு பிடித்த ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்களை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்தால் அது வீட்டுக்கு வந்துவிடுகிறது.

தங்கம், வைரம்
ஆடைகள் மட்டுமல்ல விலை உயர்ந்த தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கூட ஆன்லைனில் வாங்க முடிகிறது.

எருமை மாடும் வாங்கலாமே
ஆன்லைனில் தற்போது எருமை, பசு மாடுகள் விற்பனையும் நடந்து வருகிறது. சந்தைக்கு சென்று கையில் துண்டை போட்டு விலையை நிர்ணயித்து மாடு வாங்கிய காலம் மலையேறி வருகிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications