பாட்னா: பாஜக கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தற்போது நிலைமை சாதகமாக இல்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். இதன் மூலம் பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. நிலைமைகள் சாதகமாக இல்லை. எனவே முடிவெடுத்தாக வேண்டும். நீங்கள் நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் உயிரைப் பறிக்கும் மருந்துகளை சாப்பிடவும் சொல்கிறீர்கள். அது எப்படி சாத்தியமாகும் என்றார் நிதீஷ் குமார்.
இதற்கிடையே, பாஜக துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாஜக தலைவர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
Bihar Chief Minister Nitish Kumar returned to Patna this afternoon from a tour and virtually announced that his alliance with the BJP is over. "It is time to take a decision... conditions are tough now," he said, though he smiled as he offered an obituary of his partnership. "Duaa dete hai jeenay kii, davaa karte hai marnay kii (You wish me a long life, but offer medicines that will poison me)." The remark alludes to the BJP's decision to grant VVIP status to Narendra Modi, which has driven the alliance to break point.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.