3வது மனைவியை 'ராஜினாமா' செய்தார் முர்டோச்
நியூயார்க்: நியூஸ் கார்ப் நிறுவனத்தின் அதிபரான பிரபல மீடியா அதிபர் ருபர்ட் முர்டோச் தனது 3வது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டார்.
முர்டோச்சின் மூன்றாவது மனைவி பெயர் வென்டி டெங். சீனாவைச் சேர்ந்தவர். இவரைத்தான் தற்போது முர்டோச் விவாகரத்து செய்துள்ளார்.
வென்டிக்கு 44 வயதாகிறது. அவர், முர்டோச்சை விட 38 வயது இளையவர் ஆவார். முர்டோச் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். நியூஸ் கார்ப் நிறுவனம் சுயேச்சையான பதிப்பு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு வரும் நிலையில் தனது விவாகரத்தை அறிவித்துள்ளார் முர்டோச்.
இருவரும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்தனர். முர்டோச் வாங்கிய சொகுசுக் கப்பலில் வைத்து திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் கிரேஸ் மற்றும் சோல் என இரு மகள்கள் உள்லனர்.
எப்போதும் தனது கணவருடன் இருப்பவர் வென்டி. அதேசமயம், முர்டோச்சின் எந்த நிறுவனத்திலும் அவருக்குப் பங்கு கிடையாது. ஸ்டார் டிவியில் வென்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அவரைச் சந்தித்து காதல் கொண்டார் முர்டோச்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications