ஜெய்ப்பூர் மருத்துவமனையில் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த வார்டு பாய் கைது
ஜெய்ப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தம்பியைப் பார்த்துக் கொள்வதற்காக தங்கிய திருமணமான பெண்ணை அந்த மருத்துவமனையின் வார்டு பாய் கற்பழித்து விட்டார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மருத்துவமனையில் 28 வயதுப் பெண் ஒருவரின் தம்பி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் கணவரை அணுகிய வார்டுபாய் ராம்விதார் பலாய் என்பவர், மருத்துவமனையின் காட்டேஜில் உங்களது மைத்துனரை அனுமதியுங்கள். நான் கட்டண சலுகை பெற்றுத் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு தனது மைத்துனரை அனுமதித்தார் இளம்பெண்ணின் கணவர். பின்னர் அவர்தனது மனைவியையும், மைத்துனரையும் காட்டேஜில் விட்டு விட்டு கடைக்குப் போனார்.
அவர் போய் விட்டு வருகிற இடைவெளிக்குள், அப்பெண்ணை பலாத்காரம் செய்து விட்டார் ராம்விதார் பலாய். இதனையடுத்து கணவர் அளித்த புகாரின் பேரில் பலாயை போலீஸார் கைது செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications