அப்பாடா.. டி.ராஜாவுக்குக் கிடைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு!
Subscribe to Oneindia Tamil

தமிழக ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 5 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் 4 பேரை எளிதாக தேர்வு செய்து விடலாம். 5 இடத்திற்கு மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை மாற்றி ஓட்டுப் போடச் செய்து வெற்றி பெற அதிமுக முனைந்துள்ளது.
6வது இடத்திற்கு திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை இன்று உறுதி செய்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 பேர் உள்ளனர். ஆதரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், தங்களின் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு டி.ராஜாவுக்கு உண்டு என்று தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications