இப்படி பொத்துக்கிட்டு ஊத்துதே: கவலையில் வட இந்தியர்கள்
டெல்லி: வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி மொத்தம் 130 பேர் பலியாகியுள்ளனர்.
வட இந்தியாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கியது மக்களுக்கு முதலில் மகிழ்ச்சியை அளித்தபோதும் தற்போது கவலை அளித்துள்ளது. பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே கனமழை பெய்து உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

அரசு விருந்தினர் மாளிகை
உத்தரகண்ட் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அரசு விருந்தினர் மாளிகை இடிந்து விழுந்தது.

ரிஷிகேஷ்
ரிஷிகேஷில் உள்ள சிவன் சிலையில் மாரளவு ஓடும் கங்கை வெள்ளம்.

பத்ரிநாத்
உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பத்ரிநாத் செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

மீட்பு பணி
சமோலி மாவட்டத்தில் உள்ள கோவிந்த் காட்டில் சிக்கித் தவித்த பக்தர்கள் மற்றும் குழந்தைகளை மீட்ட மீட்பு குழுவினர்.

மந்தாகினி
சமோலி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் மந்தாகினி ஆறு.

விஜய் பகுகுனா
உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுனா டேராடூனில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்டார்.

யமுனா
டெல்லியில் யமுனா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை கிட்டத்தட்ட தொடப் போகும் வெள்ளம்.

2 நாட்களுக்கு மழை பெய்யாது
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications