இந்தியாவால் தேடப்படும் ஹபீஸ் சயீதுக்கு ரூ.6.1 கோடி கொடுத்த பாகிஸ்தான் அரசு
Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் தலைமையிலான பிஎம்எல்-என் அரசு கடந்த திங்கட்கிழமை 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய
அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹபீஸ் சயீதின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு ரூ.61 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
ஜமாத் உத் தவாவின் தலைமையிடம் லாகூருக்கு வெளியே இருக்கும் முரித்கேயில் உள்ளது. முரித்கேயில் நாலேஜ் பார்க் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் முஜ்தபா ஷஜாவுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். நாலேஜ் பார்க் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக ரூ.35 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2009-2010ம் ஆண்டில் ஜமாத் உத் தவாவுக்காக பஞ்சாப் மாகாண அரசு ரூ.82 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications