மதுரையில் மக்களுக்கு இடையூறாக இருந்த 500 விளம்பரப் பலகைகள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப் பட்டிருந்த 500 விளம்பரப் பலகைகள் அதிரடியாக மாநகராட்சியால் நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த போதிலும், அதை மதிக்காமல், தொடர்ந்து விளம்பரப்பலகைகள் வைத்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறாக பல விளம்பரப் பலகைகள் மதுரையில் இருந்தன.
நேற்று அதிரடியாக, களத்தில் இறங்கிய மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபாலன், உதவி ஆணையர் தேவதாஸ் தலைமையில் விதி மீறலாக இருந்த 500 விளம்பரப் பலகைகள் நீக்கப்பட்டன.
அகற்றப்பட்ட விளம்பரப் பலகையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்சிதம்பரத்திற்கு உரிமையான வணிக வளாக விளம்பரப் பலகையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications