பர்வேஸ் முஷாரப் மீதான தேசதுரோக வழக்கை தொடர்ந்து நடத்த நவாஸ் ஷெரீப் அரசு முடிவு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கைத் தொடர்ந்து நடத்த நவாஸ் ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளது.
பர்வேஸ் முஷாரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் அக்பர் புக்தி கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்ததால் பர்வேஸ் முஷாரப் மீது தேசதுரோக வழக்கும் தொடரப்பட்டது. அதில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தேர்தலுக்கு பின் வரும் புதிய அரசு இதுபற்றி முடிவு செய்யும் என கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 24-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதனால் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை புதிய அரசு வழக்கறிஞர் மாலிக் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். முஷாரப் மீதான தேசதுரோக வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று இச்சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் தேசதுரோக வழக்கை சந்திக்கும் முதல் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications