ஒருதலைக் காதல்... பெல்ட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு பிளஸ்டூ மாணவன் தற்கொலை!
கோவை: தன்னை விட வயதில் மூத்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்த பிளஸ்டூ மாணவன், மாணவி தனது காதலை ஏற்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, சாயிபாபாகாலனி, கே.கே., புதூர், ஆனந்தா ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஹரிஹரன்; இவரது மகன் மனோஜ்குமார். 16 வயதான இவர் பிளஸ்டூ படித்து வந்தார்.
இவர் டியூஷனுக்கும் போய் வந்தார். அப்போது அங்கு இவருடன் படித்த இவரை விட ஒரு வயது மூத்தவரான மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்தார் மனோஜ்குமார். அந்த மாணவி தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மனோஜின் காதலை அந்த மாணவி தொடர்ந்து ஏற்க மறுத்து வந்தார்.
இருப்பினும் விடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புவது என்று இருந்துள்ளார் மனோஜ் குமார். இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சொல்ல அவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்து விட்டனர். தலைமை ஆசிரியர், மாணவரை அழைத்துக் கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவன் தனது பெல்ட்டை எடுத்து அதில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications