மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் யாகம்.. உடனே பெய்தது மழை!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று அர்ச்சகர்கள் மழை வேண்டி யாகம் நடத்திய சில நிமிடங்களிலேயே மழை கொட்டியதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மழை வேண்டி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெருமளவிலான பக்தர்கள் கோவில் தெப்பக் குளத்தில் திரண்டனர். அர்ச்சகர்களும் யாகத்தை தொடங்கினர்.
யாகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மழை கொட்டத் தொடங்கியது. இதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் வருண பகவானுக்கு நன்றியும் தெரிவித்து வணங்கினர்.
More From
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications