பாகிஸ்தானில் பயங்கரம்.. 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 9 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கியுடன் சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் வந்திருந்த கைடும் சுட்டுக் கொல்லப்ப்டடார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். 3 பேர் சீனர்கள். ஒருவர் ரஷியர். கைடு, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நங்கா பர்பத் என்ற பாகிஸ்தானின் உயரமான மலைப் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலைப் பகுதியில் டிரெக்கிங் போவதில் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவார்கள். சம்பவத்தின்போது சுற்றுலாப் பயணிகள் டிரெக்கிங்கில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுன்துல்லா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications