ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: பொதுவாக பெரிய அல்லது முக்கிய தலைவர்கள் வருகையின் போது காஷ்மீரில் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுவது வழக்கமே. அதுபோலவே, இன்று காஷ்மீருக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது.
நேற்று ஸ்ரீநகர் அருகே ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, அதனைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 8 ராணுவத்ஹ்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, நடத்தப்பட்ட இந்ததாக்குதலுக்காக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், இதனால் அஞ்சி பயணத்தை ரத்து செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார். இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பொறுப்பு ஏற்றிருக்கிறது.
ஆனாலும், இத்தாக்குதலின் பிண்ணனியில் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளது புலனாய்வு துறை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications