''சிசிடிவி கேமரா இருந்தாதான கண்காணிப்பீங்க.. ஆட்டையைப் போட்டுட்டா??''
நாமக்கல்: கல்லூரியில் மாணவர்களைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த ரகசிய சிசிடிவி கேமராவால் கடுப்பாகிப் போன சில மாணவர்கள் அந்த கேமராவையே திருடிக் கொண்டு போய் விட்டனர்.
நாமக்கல் எருமப்பட்டியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு மாணவர்களைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த 7 சிசிடிவி ரகசியக் காமராக்கல், 2 ஆண்டனாக்கள், ஒரு அடாப்டர் ஆகியவற்றை செட்டோடு சிலர் திருடிக் கொண்டு போய் விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் 3 பேருக்கும், கடந்த ஆண்டு படிப்பு முடித்து வெளியே சென்ற தசரத் ஜீமா என்ற இன்னொரு மாணவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
நான்கு பேரும் கல்லூரி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார் காமராக்களையும், மற்றவற்றையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications