பா.ம.க பொதுக் கூட்டத்துக்கு மீண்டும் ஹைகோர்ட் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் பொதுக் கூட்டம் நடத்த பா.ம.க.வுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பா.ம.க.வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பா.ம.க அளித்த உத்தரவாதம் மாமல்லபுரம் கூட்டத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் அனுமதி தர இயலாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
More From
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications