வடை, சமோசாவினால் தாக்குறாங்க சார்... கலெக்டரிடம் புகார் சொன்ன தி.மு.க கவுன்சிலர்கள்

மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ் தலைமையில் கலெக்டரை சந்தித்த திமுகவினர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநகராட்சி கூட்டங்களில், வார்டு குறைகளை, தி.மு.க., கவுன்சிலர்கள் பேச முடியவில்லை. அங்கு சென்றால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தகாத வார்த்தைகளால் திட்டி, தண்ணீர் பாட்டில், வடை, சோமாஸ்களை, எங்கள் மீது, வீசி, எறிகின்றனர். மாநகராட்சி செயல்பாடுகளை, விமர்சிப்போம் என, திட்டமிட்டு, தாக்கி வெளியேற்றுகின்றனர்.
இது குறித்து கமிஷனரிடம், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர் நேரடியாகத் தலையிட்டு, தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் பேசுவதற்கு உதவ வேண்டும். கூட்டத்தில் எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் புகார் அளித்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், "மாநகராட்சி கூட்டத்தில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டால் அது, அவை நடவடிக்கை. மாநகராட்சியில், ஊழல் நடந்திருந்தால், அதுகுறித்து எழுத்து மூலமாகப் புகார் அளித்தால் விசாரிக்கப்படும்,'' என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications