ராஜ்யசபா தேர்தல்: திமுக எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: ராஜ்யசபா தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று அக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
இதில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர்கள் துரை முருகன், வி.பி.துரைசாமி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ராஜ்யசபா எம்பி வேட்பாளர் கனிமொழி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கல்யாண சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 27ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் ஆதரவு தேமுதிகவுக்கு கிடைத்துவிட்டால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எப்படியும் காங்கிரசின் ஆதரவு தங்களுக்குக்கே கிடைக்கும் என திமுக இன்னும் நம்பிக் கொண்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications