நெல்சன் மண்டேலா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரான 94 வயது நெல்சன் மண்டேலா நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக ஜூன் 8-ம் தேதி பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, துணை அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் அன்று மாலை மண்டேலாவை மருத்துவமனை சென்று பார்த்தனர்.
அதன் பின்னர் அதிபர் ஜூமோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "மண்டேலாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினரை அதிபர் ஜேக்கப் ஜூமா சந்தித்து அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். கடந்த 24 மணி நேரமாக மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications