மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை கற்பழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் திருமண ஆசை காட்டி பெண் ஊழியரை சீரழித்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை அனுப்பானடி பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). அவர் அப்பகுதியில் ஒரு நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அவரது நிறுவனத்தில் சுமதி(21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை செய்து வந்தார். மணிகண்டன் சுமதிக்கு திருமண ஆசை காட்டி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் சுமதி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை வற்புறுத்தினார். ஆனால் மணிகண்டனோ திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் சுமதியை வேலையை விட்டு நீக்கினார்.
இதையடுத்து சுமதி நடந்தது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications