ராஜ்யசபா தேர்தலில் காங். ஆதரவு.. சத்தியமூர்த்தி பவனுக்கு போய் நன்றி சொன்ன கனிமொழி!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தம்மை ஆதரிப்பதாக அறிவித்தற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் கனிமொழி.
நாளை நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு திமுக- தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு கட்சிகளுமே காங்கிரஸின் ஆதரவைக் கோரி இருந்த போதும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக அக்கட்சி நேற்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் சென்ற கனிமொழி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். அப்போது கனிமொழியுடன் திமுக எம்பிக்கள் சிலரும் உடன் சென்றிருந்தனர்.
ஆதரவுக்கு நன்றி, நன்றி, நன்றி: சோனியாவிற்கு கருணாநிதி கடிதம்:
இந் நிலையில் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம்












Click it and Unblock the Notifications