மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
Subscribe to Oneindia Tamil

மனஅழுத்தம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலை வரை செல்கின்றனர்.
ஸ்ட்ரெஸ் மெசின்
மனஅழுத்தம் இருக்கிறதா? இல்லையா என்று கூட பலரும் உணர்வதில்லை. எனவே ஸ்ட்ரெஸ் கணக்கிடும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் அயர்லாந்து விஞ்ஞானிகள். இது சிறிய கீ செயின் வடிவில் உள்ளது.
இதனை கையில் வைத்து அமுக்குவதன் மூலம் வியர்வை, ரத்த அழுத்ததை வைத்து எவ்வளவு ஸ்ட்ரெஸ் என ப்ளூடூத் மூலம் செல்போனுக்கு தகவல் சொல்லி விடும். பின்பு அதை கண்டு கொண்டு கோபத்தை குறைத்து கொள்ளவோ அல்லது மருத்துவம் செய்து கொள்ளலாம்.
சின்ன விளையாட்டு
அத்துடன் இதில் இந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்படி கையாளலாம் அதற்கு சில விளையாட்டையும் விளையாடினால் மனது இலவாகும் என கூறி அதையும் இந்த மெஷினோடு தருகின்றனர். இதன் விலை? 79 டாலர்கள் தானாம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications