வயது 8... உயரம் 4 அடி... முடி நீளம் 3 அடி...: லண்டன் சிறுமியின் சாதனை
லண்டன்: பொதுவாக அழகு என்றாலே முக லட்சணத்திற்கு முன்பாக கூந்தல் தான் நினைவில் வரும். நீளமான முடிகளுக்கு எப்பவுமே மவுசு கொஞ்சம் ஜாஸ்தி தான்.
கவரி மான் மாதிரி, முடி கொட்ட ஆரம்பித்து விட்டது என்றால், ஆண்களாயிருந்தாலும் சரி, பெண்களாயிருந்தாலும் சரி, அடுத்து என்ன எண்ணெய், ஷாம்பூ பயன் படுத்தலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுவர்.
பள்ளிக்கு செல்ல, பணிக்குச் செல்ல என நம்மில் பலர் இன்று, காலத்தின் கட்டாயத்தால் முடியை குட்டையாக்க முயற்சி செய்கிறோம். ஆனால், லண்டன் சிறுமி ஒருத்தி மூன்று அடி நீள முடி வளர்த்து சாதனை புரிந்திருக்கிறார்.

உயரமோ 4 அடி... அதுல முடி 3 அடியா?
உக்ரைன் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து, லண்டனில் குடியேறிய தம்பதியரின் மகள் பொடோனா. தற்போது எட்டு வயதாகும் பொடோனாவின் முடியோ 3 அடி.

4 வருட முயற்சி...
நான்கு வயதிலிருந்தே முடி வெட்டுவதை நிறுத்திவிட்ட இவர், தற்போது 3 அடி நீள முடி வளர்த்து சாதனை புரிந்துள்ளார். ஆனால், இவரின் உயரம் 4 அடி மட்டுமே.

பொறுமை தான் ரகசியம்...
இந்த 3 அடி முடியை நன்கு எண்ணெய் வைத்து, ஷாம்பூ போட்டு அலசி பின்னர் நன்கு உலர வைப்பதற்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆவதாக தெரிவிகிறார் இவரது அம்மா.

அத்தனைக்கும் ஆசைப்படு...
வங்கி அதிகாரியாக பணி புரிந்து வரும் இவரது தந்தை மகளின் ஆசைக்கு ஒருபோதும் குறுக்கே நிற்பதில்லையாம். மகள் இன்னும் முடி வளர்க்க ஆசைப் பட்டால் அதற்குரிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications