செல்போனில் 4 மணிநேரம் கேம்ஸ் விளையாடிய சீன பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது
Subscribe to Oneindia Tamil

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் குப்புற படுத்துக் கொண்டு தனது ஆப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார். அவர் அப்படியே படுத்துக் கொண்டு தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். 4 மணிநேரம் கழித்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது செயற்கை மார்பகம் வெடித்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மறுபடியும் செயற்கை மார்பகங்கள் வைக்கப்பட்டனவா என்று தெரியவில்லை.
அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்களின் தரம் குறைவானதாக இருந்ததாலும், அவர் பல மணிநேரம் குப்புறப்படுத்திருந்தாலும் அது வெடித்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications