மழை பொய்த்ததால் சென்னை ஏரிகள் வறண்டன.. குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுவிட்டதையடுத்து மாற்று ஏற்பாடுகளில் தமிழக குடிநீர் வினியோகம் இறங்கியுள்ளது.
சென்னைக்கு பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. பருவமழை பெய்யாததால் அவை வறண்டுவிட்டன.
இந்த ஏரிகளில் தற்போது 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. ஆனால், சென்னைக்கு தினமும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், ஏரிகள் வறண்டுவிட்டதையடுத்து இப்போது 55 கோடி லிட்டரே வினியோகிக்கப்படுகிறது.
இந் நிலையில் நெய்வேலி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதல் நீரை குடிநீர் வாரியம் சென்னைக்கு கொண்டு வந்து கொண்டுள்ளது. இது தவிர சென்னை நகரில் 626 போர்வெல்கள் தோண்டப்பட்டும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 676 போர்வெல்கள் அமைகக்கவும் குடிநீர் வீரியம் திட்டமிட்டுள்ளது.
இது தவிர தினமும் 391 லாரிகள் நாள் ஒன்றுக்கு 3,700 நடைகள் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
மழை சரியாக பெய்யாவிட்டால் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை பெரிய அளவில் உருவெடுக்க வாய்ப்புள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications