காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரிய மனு- 12ம் தேதி விசாரணை
டெல்லி: தமிழகத்திற்கு கர்நாடகம் 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25ம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், நதிநீர் பங்கீட்டு அடிப்படையில் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.மேலும் வருகிற 12ம் தேதி மனு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications